Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Friday, 7 September 2012

தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி வெளியாவது உறுதியாகியுள்ளது

தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி வெளியாவது உறுதியாகியுள்ளது. முருகதாஸ் இதை உறுதிப் படுத்தியுள்ளார். அதே போல் கர்நாடக விநியோகஸ்தரும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இருவரும் துப்பாக்கி தலைப்பை பற்றி உறுதியாக எதுவும் தெரிவிக்கவில்லை.

விஜய், தனது படம் கண்டிப்பாக தீபவாளிக்கு வெளியாகவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதற்காக தலைப்பை கூட விட்டுக் கொடுக்க தயாராகிவிட்டார்.