
நிறையப்பேர் அனுஷ்காவின் தாய்மொழி தெலுங்கு என்று நினைத்துகொண்டிருக்கிறார்கள் அவரே இப்போதுதான் தெலுங்கு மொழியைக்கற்று வருகிறார். அவரது தாய்மொழி துளு. முன்�பு� வானம் பட டைரக்டரோட இணைத்�து கிசுகிசு எழுதினவங்க சமீப காலமா; அருந்ததி படத்தோட கேமராமேன் செந்தில் கூட சேர்த்து வச்சு பேசுறாங்க. செந்தில் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் அவ்வளவுதான். அதுக்கு மேல எதுவும் இல்ல. மத்தவங்களோட கற்பனை மட்டும்தான் இருக்கு. யாரைப் பார்த்தாலும் உடனே பழகிடுற ஜாலியான டைப் பொண்ணு நான். இப்ப கிசுகிசுகளுக்கு பயந்துகிட்டு யார் கூடவும் நெருங்கிப்பழக பயமா இருக்கு என்கிறார் அனுஷ்காக்கா. வாங்க பழகலாம்னு நினைக்கிற பொண்ணை இப்படி நோகடிக்கலாமா?