Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 20 November 2011

நித்தியானந்தாவை பிரதிபலிக்கும் சத்தியானந்தாவுக்கு தடை!

நித்தியானந்தாவை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்ட சத்தியானந்தா படத்திற்கு பெங்களூரு கோர்ட் தடை விதித்துள்ளது. நித்யானந்தா - ரஞ்சிதா சர்ச்சைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் புதிய படம் சத்தியானந்தா. இந்த படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தரப்பு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி அந்த படத்தை வெளியிடத் தடை விதித்தார்.
சத்யானந்தா படத்தை விளம்பரப்படுத்தவோ, விநியோகஸ்தர்களிடம் விற்கவோ, ரிலீஸ் செய்யவோ கூடாது என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

Tags »
Sathyanandha, Should, banned, to, reflect, nithyanandha, நித்தியானந்தாவை, பிரதிபலிக்கும், சத்தியானந்தாவுக்கு, தடை,