Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 20 November 2011

மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்? ஆலோசனை கேட்கிறார் அபிஷேக்


மகள் பிறந்ததற்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி கூறிய பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், புதிதாகப் பிறந்த மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை கூறுங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் 16-ம் தேதி மும்பை செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.