Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday, 4 September 2012

நயன்தாராவின் ஆர்வம்!

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து, முழுநேர கோலிவுட் நடிகையான நயன்தாரா, அதிரடி கவர்ச்சி நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றார். அதன்பிறகு, மலையாளத்தில் அதிகளவில் நடிக்காத அவர், அங்குள்ள படங்களில் நடிக்க, இப்போது ஆர்வம் காட்டுகிறார். குறிப்பாக, கால்ஷீட் இல்லாத காரணத்தால், வித்யாபாலன் விலகிய, "அறிவால் சுட்டிக்க நட்சத்திரம் என்ற படத்தை, மின்னல் வேகத்தில் கைப்பற்றி இருக்கும் நயன்தாரா, உணர்வுப்பூர்வமான குடும்ப கதைகளை படமாக்கும் சில முக்கிய இயக்குனர்களிடம், பேசி வருகிறார்.