Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 15 September 2012

பாலிவுட்டின் ஜொலிக்கும் நட்சத்திரமான சல்மான் கான்

பாலிவுட்டின் ஜொலிக்கும் நட்சத்திரமான சல்மான் கான், சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இணைகிறார். இவரது ஃபேஸ்புக் பக்கம் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் லைக்களை பெற்றுள்ளது.
பெரிய பெரிய பிரபலங்கள் இப்போது ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தங்களில் இணைந்து வருகின்றனர். உலகத்தில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை அவ்வப்போது அப்டேட்டில் வைக்கிக்ருக ஃபேஸ்புக் அக்கவுன்ட் மிக அவசியமாகிவிட்டது. இதனால் பிரதமர் மன்மோகன் சிங்கில் இருந்து சினிமா நட்சத்திரங்கள் வரை ஃபேஸ்புக்கில்
இணைந்து வருகின்றனர்.
சமீபத்தில் விளையாட்டு வீரரான சன்சின் டெல்டுல்கர் ஃபேஸ்புக்கில் இணைந்தார். இப்படி எந்த துறையின பிரபலமாக இருப்பினும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தங்களில் இணைந்திருப்பதை விரும்புகின்றனர். இப்படி சமீபத்தில் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்கும் பிரபலங்கள் ஏராளம். சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் ஒட்டு மொத்தமாக அனைவரையும ஈர்த்து வருகிறது. இப்படி இணைவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.