எதிர் வரும் ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் விலை லிட்ட ருக்கு ரூ. 1 அதிகரிக்கிறது.
இந்த மாத தொடக் கத்தில் பெட்ரோல் விலை ரூ. 2 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு பன்னாட்டு சந்தையில் பெட்ரோல் விலை குறைந்ததால் இந் தியாவில் பெட்ரோல் விலை 85 காசுகள் குறைக்கப்பட்டது.
தற்போது இந்தியா வில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இருப்ப தால் பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங் கியுள்ளது.அதன்படி வருகிற ஜனவரி மாதம் பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.