
இலவசங்களை ஒழிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார்.
சென்னை கோயம்பேட்டில் தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் இன்று உண்ணாவிரதம் இருந்தார்.
அப்போது பேசிய அவர், மக்களுக்கு இலவசப் பொருட்கள் அளிக்கும் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றார். மேலும் திமுக, அதிமுக இரு கட்சிகளையுமே தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றார் அவர்.
Taga: Captain, Vijayakanth