புதுடில்லி: கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம், ஜான் எப். கென்னடி விமானநிலையத்தில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி என்ற முறையில், அவரை சோதனையிடக்கூடாது என்ற நடைமுறையை மீறி இந்த சோதனை நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Labels: Kalam