Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Friday, 1 June 2012

அம்மாவ பிரிஞ்சு வெளிநாட்டுல இருக்கிறவங்களுக்காக இந்தப்பாடல்!!

என்னை புரிந்துக்கொள்ள
யாருமில்லை இவ்வுலகில்.
என்னை புரிந்துக்கொண்டவர்
எவரும் என்னிடம் இல்லை.
என்னை புரிந்துக்கொள்ள
மீண்டும் ஒருவர்
பிறக்கப்போவதும் இல்லை
உங்களைத்தவிர!

இவ்வுலகை காண
எண்ணியவள்.
என் மழலை பேச்சை இரசித்தவள்.
காலில் சிறு புண் கண்ட போது
உங்கள் கண்களில் கண்ட
சிறு துளி கண்ணீரால்
அர்த்தங்கள் பல கண்டேன்!
"அம்மா"