Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Monday, 21 May 2012

நீ அழ பார்த்திருப்பான்! உன் கண்ணீர் துளிகள் விழுவதோ அவனது தோள்களிலே

நண்பன்: நீ அழ பார்த்திருப்பான்

சிறந்த நண்பன்: உன் கண்ணீர் துளிகள் விழுவதோ அவனது தோள்களிலே


நண்பன்: உன் பெற்றோர்கள் பெயர்கள் தெரியாது.

சிறந்த நண்பன்: உனது முகவரி, தொலைபேசி எண்கள் எல்லாம் அவன் மனதிலே .


நண்பன்: உன் விருந்திற்கு மது பாட்டில் கொண்டு வருவான் .

சிறந்த நண்பன்: ஆரம்பத்திலேயே வந்து உன்னுடன் சமைக்கவும், சுத்தம் பண்ணவும் உதவியாள இருப்பான்


நண்பன்: தூங்க சென்ற பிறகு உனது தொலைபேசி அழைப்பை எடுப்பதில்லை அதை வெறுக்கிறான்.

சிறந்த நண்பன்: தொலைபேசியில் அழைக்க ஏன் இவ்வளவு கால தாமதம் ஏன் கேட்பான்

நண்பன்: உன் பிரச்சினைகளை மட்டும் கேட்பான் .

சிறந்த நண்பன்: உன் பிரச்சினைகளில் உங்களுக்கு உதவ முற்படுவான்

நண்பன்: உன் காதல் வரலாறு பற்றி வியப்படைவார் .

சிறந்த நண்பன்: அது பற்றி எச்சரிக்கை செய்வான் .


நண்பன்: வருகையின் போது, ஒரு விருந்தினர் போல செயல்படுவார் .

சிறந்த நண்பன்: உன் வீட்டு குளிர்சாதன பெட்டியை திறந்து தேவையானதை.... தனக்கு தானே செயல்படுவான்


நண்பன்: நீ எப்போதும் அவனுடன் இருப்பதையே எதிர்பார்ப்பான்

சிறந்த நண்பன்: எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பான் !


நண்பன்: நீ ஒரு எதிர் வாதம்/சண்டை செய்தாலே உன் நட்பு போதும் என்று நினைப்பார்கள்

சிறந்த நண்பன்: உன்னுடன் சண்டை/எதிர்வாதம் இல்லை என்றால் அது ஒரு நட்பாகவே இருக்காது என கருதுவார்கள்.