Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 17 December 2011

எரிசக்தி துறையில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்தியாவில் அதிவேகமாக வளர்த்து வரும் எரிசக்தி துறையில் 12வது திட்ட காலமான 2012-12ம் ஆண்டில் 94 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் வகையில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எரிசக்தி துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் எரிசக்தி துறையில் மூதலீடு செய்யப்படும் தொகை 13.72 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனவும் எரிசக்தி துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.