புதுதில்லியில் உள்ள இந்திய அரசு அச்சகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ள துறைகள் விவரம் வருமாறு:
1.புக் பைண்டர்
காலியிடங்கள்: 21 (SC-1, ST-1, PH-1, General -18)
2.ஆப்செட் மிஷின் மின்டர்
காலியிடங்கள்: 13 (SC-2, ST-1, General -13)
3.பிளேட் மேக்கர்
காலியிடங்கள்: 3 (General)
4.Retoucher Litho Graphic
காலியிடங்கள்: 1 (General)
5.Process Cameraman
காலியிடங்கள்: 1 (General)
6.D.T.P ஆப்ரேட்டர்
காலியிடங்கள்: 18 (SC-2, ST-2, General -18)
கல்வித்தகுதி: வரிசை எண் 1-க்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வரிசை எண் 2 முதல் 5 வரையிலான பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வரிசை எண் 6-க்கு +2-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19-க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: வரிசை எண் 1,3 மற்றும் 6 ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி காலம் இரண்டு ஆண்டுகள். வரிசை எண் 2, 4 மற்றும் 5 ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி காலம் 3 ஆண்டுகள்.
உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.1,090, 2-ம் வருடம் மாதம் ரூ.1,240, 3-ம் வருடம் மாதம் ரூ.1,440.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி 2012 ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும்.
விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிச் சான்று, சாதிச் சான்றிதழ் மாற்றுதிறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 20.11.2011
விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager Government of India press,
Minto Road,
New Delhi - 110002.
விண்ணப்பப்படிவ மாதிரி
Application Form
1.Name of the Trade for which applide Photo
2.Name(In Capital Letters)
3.Father's Name
4.Date of Birth
5.Education Qualification
6.Whether SC/ST/PH/UR
7.Postal Address