Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 12 November 2011

தமிழகத்தில் உருவாகும் ஆங்கிலப் படம்

பப்ளிக் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், ‘ஜட்ஜ்மெண்ட் டே’. இது, தமிழகத்தில் உருவாகும் ஆங்கிலப் படம். அப்பு, சங்கீதா, ரேகா, விஜயகுமார், அசோக்ராஜ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விக்னேஷ்ராஜ். இசை, யுவராஜ். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டி.கே இயக்குகிறார். சட்டத்துக்கும், தர்மத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம் இப்படத்தின் கதை.